மருத்துவமனை சாலை, ஜி. எஸ். டி. , சாலை மற்றும் தேரடி தெரு வழியாக, முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர். தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, கார்கில் போர் வெற்றி சார்ந்த கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்