காஞ்சிபுரம்: ஶ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரில் ரூ. 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் நேற்று (மே 25) திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சினேகா முன்னிலையில், அமைச்சர் தென்னரசு திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தவெக ஒன்றிய செயலாளர் பார்த்திபன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இது அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குத்துவிளக்கேற்றும் நிகழ்ச்சியிலும் பார்த்திபன், சங்கர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி