காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று உத்திரமேரூர் பிரியா மஹாலில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் இனியரசு, மாவட்ட செயலாளர் க. சுந்தர், முன்னாள் எம்எல்ஏ எழிலரசன், எம்பி செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி