காஞ்சிபுரம்: பிரியாணி சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள டி. எஸ். கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில், ஜூன் 3 அன்று மதிய உணவாக வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி