காஞ்சிபுரம்: கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்தவர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி அண்ணா நகரில் கூலித் தொழிலாளி தியாகு, 20 வயது கல்லூரி மாணவி குளிப்பதை குளியலறை ஜன்னல் வழியே செல்போனில் வீடியோ எடுத்தார். மாணவி கூச்சலிட்டதால் தியாகு தப்பி ஓடினார். மாணவியின் புகாரில் போலீசார் தியாகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி