காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்ற வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், இன்று (மே. 23) காஞ்சிபுரம் மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் சினேகா, எஸ்பி அரவிந்த், வருவாய் அலுவலர் முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்ட உயரதிகாரிகளை சந்தித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதிகாரிகள் அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.