காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (மே 31) பிராய்லர் சிக்கன் ஒரு கிலோ ரூ. 240 - 300, நாட்டுக்கோழி ரூ. 350 - 500, மட்டன் ரூ. 800 - 1100, முட்டை ரூ. 6.50 - 7 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மீன்கள் ரூ. 400 - 1000 வரையிலும், பெரிய ரக மீன்கள் ரூ. 800 - 1500 வரையிலும் விற்பனையாகின்றன. நண்டு ரூ. 500 - 700, இறால் ரூ. 400 - 600 என விலை உயர்ந்துள்ளது. புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் இந்த விலைகள் சற்று மாறுபடலாம். ஒட்டுமொத்தமாக, இந்த வாரம் இறைச்சி மற்றும் மீன் விலைகள் சற்று உயர்ந்து காணப்படுகின்றன.