காஞ்சி: இருளர் குடியிருப்பு கட்டுமான பணிகள், அமைச்சர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு ஆகியோர் தலைமையில், மாவட்ட கலெக்டர் சினேகா முன்னிலையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று (மே. 25) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, குன்றத்தூர் ஒன்றியம் வட்டம்பாக்கம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஜஞ்சதி ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தின் கீழ், இருளர் பழங்குடியின மக்களுக்காக ரூ. 268. 71 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 53 குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி