காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (மே 29) காலை, பெருமாள் வெள்ளி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.