காஞ்சி: மீண்டும் சுற்றுப்பயணம் தொடங்கும் இபிஎஸ்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் வரும் 21-ம் தேதி முதல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி