அப்போது, வீட்டின் 'கேட்' உடைக்கப்பட்டு, கதவு திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்ற போது, முகத்தை துணியால் மறைத்திருந்த மூன்று மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 3.5 லட்சம் ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருட்களை எடுத்துக்கொண்டு, சந்தானத்தை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சந்தானம் அளித்த புகாரின்படி, அச்சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
வாகன எரிவாயு தட்டுப்பாடு: ஓட்டுநர்கள் தவிப்பு