இதனால், மழைக்காலத்தில் கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது