மழைக்காலங்களில், அந்த ஒத்தையடிப் பாதை சகதியாக காணப்படும். அச்சமயங்களில் மயானத்திற்கு சடலங்களை எடுத்துச் செல்ல வாகனத்தை பயன்படுத்த முடியாமலும், நடந்து செல்வதிலும், அப்பகுதியினர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, பூசிவாக்கம் மயானத்திற்கு செல்லவும் வரவும் வசதியாக, கல்லுக்குட்டை குளம் துவங்கி, மயானம் வரையிலான ஒத்தையடிப் பாதையை, கான்கிரீட் சாலையாக சீரமைத்து தர அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை