உத்திரமேரூர் கட்டப்பாட்டு அறையை தேர்தல்பொதுபார்வையாளர் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையை உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திரு. விஷால் சாகர், இ. ஆ. ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு, தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.

தொடர்புடைய செய்தி