திராவிட பொங்கல் சிறப்பு கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டு பகுதியில் திராவிட பொங்கல் கொண்டாடுவது குறித்து மாமன்ற உறுப்பினரும் மாநகரப் பொருளாளருமான மாண சுப்புராயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்நிகழ்வை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திமுக நிர்வாகிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி