காஞ்சிபுரத்தில் திமுகவின் திராவிட பொங்கல் கபடி போட்டி துவக்கம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்படும் திராவிட பொங்கல் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏனாத்தூர் பகுதியில் திராவிட பொங்கல் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா. செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் படு நெல்லி பாபு, ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர்.கே. தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி