மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்

தமிழ்நாடு அரசு தற்போது சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,500/- மற்றும் கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,000/- உதவித்தொகையாக வழங்கி வருகிறது. ஆந்திராவில் வழங்குவதைப் போல் தமிழ்நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசை கண்டித்து, கையில் திருவோடு ஏந்தி, நெத்தியில் நாமம் போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி