இந்த பகுதியில் தற்போது, சிமென்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இடைவெளி அதிக அளவில் உள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறும் போது, கிணற்றில் விழ வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து, இந்த கிணறு அருகே தொடர்ச்சியாக இரும்பு தடுப்பு அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்