இந்த சாலைகள் இருசக்கர வாகனங்கள், ஷேர் ஆட்டோக்கள், பாதசாரிகள் மற்றும் கோவில்களுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சாலைகளாகும். சாலையின் குறுக்கே திடீரென மாடுகள் திரும்பினால் விபத்துகள் ஏற்படும் நிலையில் சுற்றித் திரிவதால் மாநகராட்சி நிர்வாகம் மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்