சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் 200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. வி. எம். பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன், மாநகராட்சி மேயர் எம். மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி