காஞ்சிபுரத்தில் ரூ.3.20 கோடியில் முதல்வர் படைப்பகம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியகாஞ்சிபுரம் உப்பேரிக்குளத்தில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய முதல்வர் படைப்பகம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள், மேயர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி