செங்கல்பட்டு: விஜய்யால் வாக்குகள் பிரியும் - கார்த்திக் சிதம்பரம் கணிப்பு

த.வெ.கவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அவை சீட்டாக மாறுவது சந்தேகமே என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் கட்சி தேர்தலில் போட்டியிட்டால், அது திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிக்கும் என்றும், இதனால் தற்போதைய அரசியல் சூழலில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி