நீண்ட நேரமாக வெளிவராததைக் கண்ட சக நண்பர்கள், திருப்போரூர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்ததின் பேரில், செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் மூலம் செந்தில் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்