காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் ஜனவரி மாதம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். இதில் விதிகளை மீறி இயக்கிய 111 வாகனங்கள் கண்டறியப்பட்டு. மொத்தமாக 10 லட்சத்து 31,865 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.