செங்கல்பட்டு: ரசிகர் மன்ற தலைவர் திருமணத்திற்கு வந்த 'விஜய் சேதுபதி'

செங்கல்பட்டு மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவரான விக்னேஷின் திருமணம் இன்று (மே. 29) மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, மணமக்கள் இருவரையும் கட்டி அணைத்து வாழ்த்தினார். திருமண மஹாலில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி