அப்போது, காஞ்சிபுரம் அருகே, சேக்கான்குளம் பகுதியில், சுதாகரின் இருசக்கர வாகனத்தின் மீது, கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கலசபாக்கம்
ஆரணி: ஊர் நாட்டாமை கொலை.. 2 பேர் கைது