திருப்போரூர்கந்தசாமிநீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 550 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தன. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஜெகநாத் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அறநிலையத்துறை தரப்பில் ரூ. 700 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தது.

தொடர்புடைய செய்தி