தாம்பரம் தவெக எம்எல்ஏ மனிதவள மேலாண்மை அமைச்சராக பதவியேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், மே 21 அன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில், தாம்பரம் தவெக எம்எல்ஏ சரத்குமார் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மனிதவள மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி