இந்த நிலையில் இந்த மருத்துவ முகாமிற்கு மொறப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் குப்பை எடுத்துச் செல்லும் வாகனத்தில் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இதுபோன்ற மருத்துவ முகாம்களுக்கு தூய்மை பணியாளர்களை முறையாக ஊராட்சி மன்ற நிர்வாகம் அழைத்துச் செல்லாதது இது போன்ற நிலைகளுக்கு காரணம் என பொதுமக்களும் சமூக நலனும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்