இதில் தீயணைப்பு குழுவினர் வடகிழக்கு பருவ மழையின் போது பொதுமக்கள் எவ்வாறு அவர்களைக் காப்பாற்றிக் கொள்வது பொதுமக்கள் பருவ மழையின் போது ஒரு லிட்டர் வாட்டர் கேன், தர்மாகோல், 20 லிட்டர் தண்ணீர் கேன், லாரி ட்யூப், வாழைமரம் ஆகியோர்களைக் கொண்டு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால் எவ்வாறு நம்மளை காப்பாற்றிக் கொள்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் வேடந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் வேதாச்சலம் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.