பல்லாவரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. பல்லாவரம் செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், வரும் 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன.

தொடர்புடைய செய்தி