திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்எல்ஏ விஜயராஜ் இன்று (மே. 14) அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்ட அவர், மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆய்வின்போது, மருத்துவமனையில் காவல்துறையினர் ஆய்வுக்கு பட்டா புத்தகம் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி