செங்கல்பட்டு: மலை மீது ஆண் சடலம் மீட்பு

செங்கல்பட்டு அடுத்த பழவேலி மலை மீதுள்ள ஆதி ஞானபுரீஸ்வர் கோயில் அருகே, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி