போலீசார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பீர்க்கான் காரணமாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சூரிய பிரகாஷ் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த பெண், திடீரென பேசுவதை நிறுத்தி காதலை மறுத்ததாகவும், அதன் காரணமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
நடிகை பிந்து மாதவி தெலுங்கு பட உலகில் ரீஎன்ட்ரி