வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2000க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று (மே. 29) காஞ்சிபுரம் எம்எல்ஏவும் வனத்துறை அமைச்சருமான ரஞ்சித்குமார் பூங்காவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அவர், பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், பூங்காவில் உள்ள வெள்ளைப் புலியை கண்டு ரசித்தார்.

தொடர்புடைய செய்தி