தாம்பரம் பகுதியில் தவெக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு

தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவியேற்றுக் கொண்டதற்கும், தாம்பரம் எம்எல்ஏவாக சரத்குமார் வெற்றி பெற்றதற்கும் தாம்பரம் பகுதி தவெக சார்பில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று (மே. 15) தாம்பரம் மாநகராட்சி முத்துரங்க பூங்காவில் உள்ள ஶ்ரீநாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. மேற்கு தாம்பரம் தவெக மகளிரணி இணை அமைப்பாளர் பிரியா ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தவெக மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி