செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

தமிழகத்தில் புயல் காரணமாக மழை கொட்டிவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாளை (டிச.3) செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி