இந்த உணவகத்தின் எதிரே உள்ள இடத்தில் கண்டைனர் வைத்து புக் புக் என்ற பெயரில் புதிய புக் ஷாப் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த புக் ஷாப்பை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் நடிகர் சமுத்திரக்கனி மற்றும் சினிமா துறையைச் சார்ந்த எழுத்தாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது