இருசக்கர வாகனம் கிடைக்காததால் பத்தாம் தேதி இது குறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு வாகனம் தொலைந்து விட்டதற்காக புகார் அளித்தார். இந்தநிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று செங்கல்பட்டு நகர் பகுதியில் குருசேவ் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, தனது இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் ஒரு இளம் பெண்ணுடன் பயணிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதை வீடியோ எடுத்துக் கொண்டே அவரை ஓரம் நிறுத்தி வாகனம் குறித்து விசாரித்தவுடன், தான் சிக்கிக்கொண்டதை உணர்ந்த இளைஞர் வாகனத்தை வேகமாக திருப்பி அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை