வழக்கம்போல் இன்று (செப்.20) மாலை பள்ளி முடிந்த பிறகு மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு, பேருந்து திரும்பிய போது பழுதாகி நின்றுள்ளது. உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு, மெக்கானிக்கை அழைத்து வர சென்ற போது பேருந்து தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்