6 துணை வட்டாட்சியர்கள் செங்கையில் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பல்லாவரம் மற்றும் வண்டலூர் ஆகிய 8 தாலுகாக்களில் பணிபுரியும் 6 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி