இதுகுறித்து பாலாஜி மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த மகேந்திரன், 27, முருகன், 27 ஆகிய இருவரையும், திருடிய மொபைல்போன்களை வாங்கிய குடியாத்தம் வீரபத்திரன், 26, அண்ணாமலை, 32 உள்ளிட்டோரையும் கைது செய்து விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை