தாம்பரத்தில் 3 மதுபானக் கடைகள் மூடல், எம்எல்ஏ அறிவிப்பு

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, தாம்பரம் தவெக எம்எல்ஏ சரத்குமார், தாம்பரம் மார்க்கெட், சானடோரியம் மற்றும் மெப்ஸ் பகுதிகளில் உள்ள தலா ஒரு டாஸ்மாக் கடையை என மொத்தம் 3 கடைகளை முதற்கட்டமாக மூட ஆய்வு செய்து நேற்று (மே. 18) அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி