இந்நிலையில், நேற்று ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டபோது, ஏரிக்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிராமணர் தெருவில் வசிக்கும் மணிகண்டன், (27), என்பது தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்