மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இருந்து, ஒரு காவலர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக, காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி நிரம்பி, கலங்கல் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை காண்பதற்காக, தாமல் ஏரியைச் சுற்றியுள்ள கிராமத்தினர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து, குளித்து விட்டு செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில், உயிர்ப்பலி ஏற்படக்கூடாது என, பாலுச்செட்டிசத்திரம் போலீசார் எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர். மேலும், ஒரு காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?