இது குறித்த தகவலின் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, சாலையில் கிடந்த பெண்ணை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், அவர், ஓட்டேரி கண்ணகி தெரு பகுதியைச் சேர்ந்த செல்வகுமாரி, (48), என்பது தெரியவந்தது. இது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் எளிய நடைப்பயிற்சி