கடத்தல் பயணியும், கடத்தல் தங்கத்தை வாங்கிச் செல்ல வந்தவரும், சென்னை விமான நிலையத்தில் கைது.
கடத்தல் பயணியும், தங்கத்தை வாங்கிச் செல்ல வந்த கடத்தல் ஆசமியும், விமான நிலைய வளாகத்தில் கட்டி புரண்டு சண்டை போட்டதால், விமான நிலைய போலீசார், இருவரையும் பிடித்து, சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே இந்த கடத்தல் தங்கம், சுங்கச் சோதனை இல்லாமல், விமான நிலையத்தை விட்டு, வெளியில் வந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.