முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை ஓட்டி 760 புடவைகள் மற்றும் அவர்களுக்கு பிரியாணிகள் வழங்கப்பட்டது மேலும் இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாடினர்.
சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே பி கந்தன் தலைமையில் முன்னாள் கவுன்சிலர் டார்வின் ஏற்பாட்டில்
நடந்த இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் பரணி பிரசாத் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கொண்டாடினர்.