இந்நிலையில்; மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீரா என்பவர் தனது மனைவி புகைப்படத்துடன் இ. சி. ஆரில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தார். இதில் நெம்மேலி, பட்டிபுலம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது (ஊராட்சி தலைவர் வீரா) 8 பேனர்களில் மர்ம நபர்கள் சிலர் அவரது மனைவி ஹேமாவின் படத்தை மட்டும் விட்டுவிட்டு, அவரது உருவத்தை பிளேடால் கழித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த பேனர் கிழிப்பு சம்பவம் இ. சி. ஆர். சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்