இதில், வேன் ஓட்டுநர் பரத் பலத்த காயங்களுடன், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரத் இறந்தார். விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
“மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.1200ஆக உயர்த்தப்படும்”.. பாஜக அறிவிப்பு